வாரம் வாரம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பல படங்கள் வெளியாகிறது தமிழ் சினிமாவில். தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான ப.பாண்டி, சிவலிங்கா, கடம்பன் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை பார்ப்போம்.

  • ப.பாண்டி- 1 கோடி
  • சிவலிங்கா- 2 கோடி
  • கடம்பன்- 90லட்சம்
அதிகம் படித்தவை:  தூத்துக்குடி சம்பவம் குறித்து வாய் திறக்காத தல, தளபதி... ஏமாற்றத்தில் ரசிகர்கள்

மூன்று வார முடிவில் காற்று வெளியிடை படம் 2 கோடியும், கவண் நான்கு வார முடிவில் 3 கோடியும் வசூலித்துள்ளது.

அதிகம் படித்தவை:  ஜூலிக்கு நாயகனாகும் பிரபல நடிகர்... ஆச்சரியத்தில் இருக்கும் கோலிவுட்

இதுதவிர பாலிவுட் படமான Begum Jaan ரூ. 9 லட்சமும், மலையாள படமான Sakhavu ரூ. 8 லட்சமும், ஹாலிவுட் படமான The Fate of the Furious ரூ. 1 கோடியும் வசூலித்துள்ளது.