India | இந்தியா
சிவசேனா தலைவர் அதிரடியாக கைது.. அதிர்ச்சியில் மும்பை மக்கள்.. வீடியோ
மும்பையில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை கொண்டிருப்பது தான் சிவசேனா. சிவசேனாவின் தலைவி பிரியங்கா சதுர்வேதியை போலீசார் போராட்டத்தின் போது கைது செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் உள்ள ஆரே வனப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடும்போது செய்தியாளர்களை சந்திக்கும் சூழ்நிலையில் அவர்களை சந்திக்க விடாமல் காவல்துறையினர் கைது செய்யும் வீடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மரங்கள் வெட்டப்படுவதால் அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி போராட்டம் நடைபெற்றதால் போலீசார் கைது செய்துள்ளனர் தெரிவித்துள்ளனர்.
#WATCH Shiv Sena leader Priyanka Chaturvedi was detained by the police today following protests in #AareyForest. #Mumbai pic.twitter.com/78A7tbkVp0
— ANI (@ANI) October 5, 2019
#WATCH: Shiv Sena leader Priyanka Chaturvedi was detained today following protests in #AareyForest. pic.twitter.com/o83M10tZre
— ANI (@ANI) October 5, 2019
