Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆண்ட்ரியாவுக்கு போட்டியாக தன் முதுகை திறந்து காட்டிய ஸ்ரேயா.. வைரலாகும் புகைப்படம்

shriya-banner

Photos | புகைப்படங்கள்

ஆண்ட்ரியாவுக்கு போட்டியாக தன் முதுகை திறந்து காட்டிய ஸ்ரேயா.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா தற்போது SIIMA அவார்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாவ், சூப்பர், மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வாருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ஸ்ரேயா இப்போது நரகாசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

shriya

shriya

shriya

shriya

shriya

shriya

shriya

shriya

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top