Photos | புகைப்படங்கள்
கவர்ச்சியில் கிறங்கடித்த சிவகர்த்திகேயன் அடுத்த பட அறிமுக நடிகை..! ஆரபமே தூக்கலா இருக்கே
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்தி வேணுகோபால் இயக்கத்தில் தற்போது வெளியாக காத்திருக்கும் திரைப்படம் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா. இத்திரைப்படத்தில் ஷெரின், ஆர்.ஜே.விக்னேஷ், நாஞ்சில் சம்பத் மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் நடிகையான ஷிரின் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதில் நீலக் கலர் ஜீன்ஸ் சட்டையும் மற்றும் கருப்பு உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் அடடா இவ்வளவு அழகா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
1. Shirin kanchwala

shirin kanchwala
2. Shirin kanchwala

shirin kanchwala
3. Shirin kanchwala

shirin kanchwala
4. Shirin kanchwala

shirin kanchwala
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
