Connect with us
boomerang-movie

குட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா ?

Sports | விளையாட்டு

குட்டி கெயில் அதாங்க சிம்ரோன் ஹெட்மயர். எவ்வளவு கோடிக்கு எந்த அணிவசம் சென்றார் தெரியுமா ?

சிம்ரோன் ஹெட்மயர்

21 வயது சிம்ரோன் ஹெட்மயர் பற்றி தான் அவர் கூறியுள்ளார். வெஸ்ட் இண்டிஸின் இளம் பேட்ஸ்மேன். 2014 இல் ஜூனியர் க்ரிக்டர் விருதை பெற்றார். 16 இல் நடந்த யூ 19 கோப்பையின் கேப்டன் என படிப்படியாக முன்னேறியுள்ளார் ஹெட்மயர். சர்வதேச போட்டிகளில் இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை 49 சிக்ஸர்கள் விளாசியுளார்.

இந்தியாவுடனான போட்டியில் அசத்திய இவருக்கு இந்த ஆண்டு லீக்கில் டிமாண்ட் அதிகம். 50 லட்சம் தான் இவர் பேஸ் விலை. பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என அனைவரும் போட்டி போட இறுதியில் பெங்களூர் அணி 4.2 கோடிக்கு தட்டி தூக்கியது.

எனவே இந்தமுறை கோலி தலைமையில் ஆடுவது உறுதியாகி விட்டது. இவர் தான் இந்த ஐபில் இல் கோடீஸ்வரன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top