Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது அல்லு அர்ஜுன் பட பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடும் ஷில்பா ஷெட்டியின் வீடியோ

ஷில்பா ஷெட்டி  ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் என நடித்துள்ளார். 44 வயதிலும் மாடலிங், நடிப்பு, டிவி நிகழ்ச்சிகள் என பங்கேற்று வருகிறார். இவற்றுடன் இலாப நோக்கமற்ற (NGO ) நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அல வைகுந்தபுறமுல்லோ படத்தின் புட்ட பொம்மா பாடலுக்கு ஆடி அந்த விடியோவை டிக் டோக்கில் பதிவிட்டுள்ளார். அட பூஜா ஹெக்டேவை போலவே தாறுமாறாக ஆடுகிறாரே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top