Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாளுக்கு நாள் குறையும் உடை.. பட வாய்ப்புக்காக படுமோசமான கவர்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத்
2018 ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருந்த படம் காளி. வித்தியாசமான கதைக்களத்தில் மக்களை குழப்பும் வகையில் அமைந்ததால் இந்த படம் தோல்வியை சந்தித்தது.
இருந்தாலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத்-க்கு தமிழ் சினிமாவில் செம வரவேற்பு கிடைத்தது. காளி படத்தில் ஒரு வயதானவருக்கு மனைவியாக குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நம்ம வீட்டு பொண்ணு போல இருக்கே என ரசிகர்கள் நினைப்பதற்குள்ளேயே ஹரிஷ் கல்யாண் உடன் 2019ஆம் ஆண்டு வெளிவந்த இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தின் மூலம் கவர்ச்சியால் அதிர வைத்தார்.
அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் காட்சிக்கு காட்சி உதட்டோடு உதடு முத்தம் காட்சியில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். பெங்களூரு மாடலான இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குப் போய் பார்த்தால் தெரியும்.

shilpa-manjunath
அந்த அளவுக்கு படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாடலிங் துறையில் இருப்பதால் இவருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். சன்னி லியோன் ரேஞ்சுக்கு கொடுத்த புகைப்படங்களை எல்லாம் மறைத்து வைத்துள்ளார்.

shilpa-manjunath-01
தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஷில்பா மஞ்சுநாத் கடந்த சில வாரங்களாகவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் உள்ளாடை தெரிய வெளியிட்டுள்ள புகைப்படம் எல்லாம் கவர்ச்சியின் உச்சம் தான்.
