Connect with us
Cinemapettai

Cinemapettai

பாட்டி டு பியூட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகும் சயன்ஸ் பிக்ஷன் படம் “பேரழகி ISO ” பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் உள்ளே.

Videos | வீடியோக்கள்

பாட்டி டு பியூட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகும் சயன்ஸ் பிக்ஷன் படம் “பேரழகி ISO ” பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் உள்ளே.

விஜய் ஆண்டனியின் காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணி வாயிலாக பிரபலம் அடைந்தவர் ஷில்பா மஞ்சுநாத்.

காமெடி கலந்து ரெடியாகி உள்ள சயின்ஸ் பிக்ஷன் படம் தான் பேரழகி. விவேக் ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத், சச்சு, மீசை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Perazhagi

கதை

ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தி\ ஷில்பா மஞ்சுநாத் ஆக மாறிவிடுகிறார்.

இசை சார்லஸ் தனா. எழுத்து இயக்கம் விஜயன்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top