Photos | புகைப்படங்கள்
ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக புடவையில் கவர்ச்சியை வாரி வழங்கிய ஷில்பா மஞ்சுநாத்..
Published on
ஷில்பா மஞ்சுநாத் பெங்களுருவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு என்ஜினீயரிங் முடித்தார். பின் மாடலிங்கில் நுழைந்தார். 2013 இல் மிஸ் கர்நாடகா பட்டம் வென்றவர். டிவி ஷோ, மலையாள சினிமா அறிமுகம் என தன் பயணம் தொடங்கியவர். தமிழில்
விஜய் ஆண்டனியின் காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணி வாயிலாக பிரபலம் அடைந்தவர். தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.
இந்நிலையில் வழக்கமாக நடிகைகள் செய்வது போல கவர்ச்சி ததும்பும் போட்டோவை தீபாவளி ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

shilpa manjunath

shilpa manjunath

shilpa manjunath

shilpa manjunath

shilpa manjunath
