Connect with us
Cinemapettai

Cinemapettai

மனமுடைந்த ஷிகர் தவானுக்கு, ஆறுதல் தெரிவித்த ட்விட்டர்வாசிகள்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மனமுடைந்த ஷிகர் தவானுக்கு, ஆறுதல் தெரிவித்த ட்விட்டர்வாசிகள்.

ஷிகர் தவான் தன் மனைவி ஆயிஷா முக்ஹெர்ஜியின் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகினார்.

அவர் தன் மனைவியுடன் இருக்கும் போட்டோ ஒன்றை தன் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். ” மனைவியுடன் இருப்பது திருப்திகரமாக உள்ளது. இந்நேரத்தில் நானே அவளின் பலம். சுர்ஜெரி நல்லபடியாகவே அமையும்.”

இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அவரின் மனைவி விரைவில் குணமடைவார் என்று ஆறுதல் தெரிவித்தனர்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top