Connect with us
Cinemapettai

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது ஷிகர் தவானின் பாட்டில் கேப் சாலஞ் வீடியோ. யோவ் வேற லெவல் யா நீ …

Sports | விளையாட்டு

லைக்ஸ் குவிக்குது ஷிகர் தவானின் பாட்டில் கேப் சாலஞ் வீடியோ. யோவ் வேற லெவல் யா நீ …

Bottle Cap Challenge – கடந்த ஜூன் 25 ஆரம்பித்த வைரல் சமாச்சாரம். Taekwondo instructor and fighter Farabi Davletchin தான் ஆரம்பித்தார் இதனை. தனது காலால் கிக் (roundhouse கிக்) செய்து ஒரே முறையில் பாட்டிலின் மூடி திறக்க வேண்டும்.

பல செலிபிரிட்கள் இதனை முயற்சி செய்து, ஸ்லோ மோஷன் விடியோக்கள் பதிவிட்டனர். வேறு சிலரோ கிண்டலும் கேலியுமாக பதிவிட்டனர்.

இந்த சூழலில் உலகக்கோப்பையில் காயம் காரணமாக வெளியேறிய தவான், தற்பொழுது மீண்டும் வலைப்பயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே இவர் தன் பேட் வாயிலாக பந்தினை வைத்து தன் சாலஞ்சை முடித்துள்ளார்.

மேலும் யுவராஜையும் டேக் செய்துள்ளார். கூடிய விரைவில் கிரிக்கெட் வட்டாரங்களிலும் இந்த சாலஞ் கலை கட்டப்போகிறது அப்போ ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top