fbpx
Connect with us

Cinemapettai

சி எஸ் கே வீரர்களை மனதார பாராட்டிய டெல்லி காப்பிடல்ஸ் வீரர்.

csk-dhoni-ipl-2019

Sports | விளையாட்டு

சி எஸ் கே வீரர்களை மனதார பாராட்டிய டெல்லி காப்பிடல்ஸ் வீரர்.

ஐபில் 12 வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஒரு ரன்னில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை; சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் இருந்து தட்டி சென்றது. கோப்பையை மும்பை வென்றாலும் தோனியின் ரன் அவுட்; அடிபட்ட நிலையிலும் ஆடிய வாட்சன் என சென்னைக்கு ஆதரவாக தான் பலரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் டெல்லியின் துவக்க பேட்ஸ்மான் ஷிகர் தவான் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

10 சீசனில் 8 இல் பைனல் ஆடுவது என்பது சிறப்பான சாதனை வாழ்த்துக்கள் அனைத்து வீரர்களுக்கும் ஹாட்ஸ் ஆப் என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top