Connect with us

Cinemapettai

காயம் அடைந்த ஷிகர் தவானின் தற்போதைய நிலை இது தான். உலகக்கோப்பையில் தொடர்ந்து ஆடுவாரா, மாட்டாரா ?

Sports | விளையாட்டு

காயம் அடைந்த ஷிகர் தவானின் தற்போதைய நிலை இது தான். உலகக்கோப்பையில் தொடர்ந்து ஆடுவாரா, மாட்டாரா ?

உலகக்கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது.

தொடக்கத்திலேயே இருந்து அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 352 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஷிகர் தவான் 117 ரன்கள் இந்திய அணியின் வெற்றி பாதைக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். சேஸிங்கில் ஆஸ்திரேலியா சுமாராகவே ஆரம்பித்தது. நம் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியையை கொடுத்துக்கொண்டே இருந்தனர். 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போட்டியை வென்றது.

பேட் கம்மின்ஸ் வீசிய பந்து இவர் கையில் பட்டது , எனினும் தொடர்ந்து ஆடினார். பீலடிங் சமயத்தில் களம் இறங்கவில்லை. இந்நிலையில் விரலில் ஹார் லயன் பிராக்ச்சர் என சொல்லப்பட்டது.

லீட்ஸ் சென்று ஸ்கேன் மேற்கொண்டுள்ளார் அதில் பிராக்ச்சர் உறுதியாகி விட்டதாக தெரிகிறது. எனினும் பிசிசிஐ எடுக்கும் முடிவின் அறிவிப்பு இன்று மாலை தான் வரும். அடுத்த இரண்டு போட்டிகள் ரெஸ்ட் எடுப்பார், பின்னர் ஆடுவார் என்கின்றனர் டீமிற்கு நெருக்கமான சிலர். ஆனால் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் தேவை ஷ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா அல்லது ரிசப் பண்டில் யாரேனும் ஒருவர் சேற்கப்படலாம் என்ற வதந்தியும் பரவுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top