Virender Shewag

விரேந்தர் சேவாக் தன் ஓய்விற்கு பின் எடுத்துள்ளதோ பல அவதாரங்கள், ஹிந்தியில் வர்ணனையாளர், ஐபில் பஞ்சாப் அணியின் கோச், விளம்பரங்களில் நடிப்பது, தன் ஸ்கூலின் முழு நிர்வாகப்பொறுப்பை மேற்கொள்வது, என்று மனிதர் ஏக பிஸி. இவ்வளவு பிஸியிலும் மனிதர் தன் ட்விட்டரில் ஆக்ட்டிவாகவே இருப்பார். இவருக்கு 18 .1 மில்லியன் பாலோயர்ஸ் உண்டு. சக வீரர்களை கலாய்க்கும் விதமாக பிறந்தநாள் வாழ்த்து கூறுவது, அரசியல் அல்லது பொது பிரச்னையை நக்கல் அடிப்பது என்று சுவாரசியமாக இருக்கும் இவர் த்விட்டேர் பக்கம்.

அதிகம் படித்தவை:  தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் !

இந்நிலையில் நேற்று முன் தினம் ரைம்மிங் ஆன பெயர் உடன் கிரிக்கெட் ஆடிய மூன்று வீரர்களின் பெயர்களை சொல்லுங்க என்ற கேட்டார். அதற்க்கு பதில்கள் குவிய துவங்கியது.

 

t

 

t
t

ben-stokes-chris-woakes
இறுதியாக இங்கிலாந்து வீரர்கள் மூவரை வைத்து தனது பதிலையும் சொன்னார் மனிதர்.
Ben-Foakes

இது மட்டுமன்றி முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலியாவை விட அதிக ரன் எடுத்தும் டக் வர்த்த லெவிஸ் படி தோல்வியை சந்தித்தது இந்திய அணி. ஜி எஸ் டி தான் காரணம் என கலாய்த்தார் இவர்.