Connect with us
Cinemapettai

Cinemapettai

கல்லூரிப் பருவத்தில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் ஸ்ரேயா புகைப்படம்.. கல்யாணத்திற்குப் பின் படுமோசம் நீங்க!

shriya-saran-cinemapettai

Photos | புகைப்படங்கள்

கல்லூரிப் பருவத்தில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் ஸ்ரேயா புகைப்படம்.. கல்யாணத்திற்குப் பின் படுமோசம் நீங்க!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இவருக்கு முதல் படம் பெரிய அளவுக்கு வெற்றி பெற்றுத் தரவில்லை.

அதன்பிறகு ஜெயம்ரவியுடன் மழை, தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம், விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற மாபெரும் தோல்வியடைந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.

தொடர்ந்து தோல்வியை மட்டுமே கொடுத்த ஷ்ரேயாவிற்கு 2007 ஆம் ஆண்டு அடித்தது ஒரு பம்பர் பிரைஸ். அதுதான் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி த பாஸ்.

இவரே நினைத்து பார்க்காத அளவிற்கு இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையை படைத்தது. அதன்பிறகு ஸ்ரேயா, இனிமேல் நம்ம தான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகி என நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு படங்களுமே வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு, மலையாளம் போன்ற மற்ற மொழிப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

shriya saran college photo

shriya saran college photo

தற்போது ஸ்ரேயா சரண் அவர்களது கல்லூரி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. தற்போதைய புகைப்படம் ரசிகர்கள் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top