Videos | வீடியோக்கள்
வீட்ல ட்ரெஸ் எதுவும் இல்லையோ இப்படியா வீடியோ போஸ் கொடுக்குறது.! கலாய்க்கும் ரசிகர்கள்
Published on
இப்பொழுது இருக்கும் சினிமா நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவதை எந்த தயக்கமும் இன்றி செய்துவருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஷெர்லின் சோப்ரா டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பல மொழி படத்திலும் நடித்து பிரபலமானவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 யில் கலந்துகொண்டார்.
நடிகை ஷெரிலின் சோப்ரா புகைப்படம் வந்தாலே ரசிகரக்ளின் மத்தியில் அதிக வரவேற்ப்பு இருக்கும், ஆனால் தற்பொழுது வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து ரசிகரகள் ஷாக் ஆகி இருக்கிறார்கள் அந்த வீடியோவில் நடிகை ஷெரிலின் ட்ரெஸ் போடாமல் வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகரகள் ட்ரெஸ் எதுவும் இல்லையோ என கலாய்த்து வருகிறார்கள். தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
