Tamil Cinema News | சினிமா செய்திகள்
35 வயதில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த பிக் பாஸ் ஷெரின்.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!
ஷெரின்(Sherin Shringar) பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போது பழைய பூத் பங்களா மாதிரி சென்றார். ஆனால் திரும்பி வரும்போது எப்படி புதிய யூத் பங்களா மாதிரி மாறினார் என்பது தான் தெரியவில்லை.
தற்சமயம் 34 வயதாகும் ஷெரின் இளம்நாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு நாளுக்கு நாள் அழகில் மிளிர்ந்து கொண்டே செல்கிறார். சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஷெரின்.
ஆனால் அதன் பிறகு சில மொக்கை கதைகளை தேர்வு செய்து முன்னணி நாயகியாக வலம் வர முடியாமல் தடுமாறினார். அதன்பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருந்தார்.
அவ்வப்போது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிக் கொண்டிருந்த ஷெரின், ஒரே அடியாக சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டார் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் பிக்பாஸில் என்ட்ரி கொடுத்தார்.
ஆரம்பத்தில் அவரை கண்டு கொள்ள யாருமே இல்லை. ஆனால் நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து சக போட்டியாளர் தர்ஷன் உடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தபோது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

sherin
தற்போது போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது முழு உடலையும் மறைமுகமாக காட்டியவாறு புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஷெரின்.

sherin
