Videos | வீடியோக்கள்
அழகிய அசுரா பாடலுக்கு அன்னநடை போடும் ஷெரின்.. அட ஜன்னல் வைத்த ஜாக்கெட்
ஷெரின் – கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை வாயிலாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழில் விசில் படத்திற்கு பிறகு அழகிய அசுராவாக மாறியவர். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர். பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர். பிக் பாஸ் முடிந்த பின் தன் சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ஷெரின் ஸ்ரீங்கார்.
இவர் டிக் டாக்கில் நடக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார், மேலும் பின்னணி இசையாக அழகிய அசுரா பாடலை பாட விட; இந்த பூனை நடை வீடியோ வைரலாகி வருகின்றது.
https://twitter.com/SherinShringar_/status/1215141282999193600
