Connect with us
boomerang-movie

வைரலாகுது சூப்பர் ஹீரோ “ஷாசாம்!” ட்ரைலர் 02 !

Videos | வீடியோக்கள்

வைரலாகுது சூப்பர் ஹீரோ “ஷாசாம்!” ட்ரைலர் 02 !

சூப்பர் ஹீரோ ஷாசாம் ஏப்ரல் 5 ரிலீசாகிறது.

Shazam! – ஷாசாம்

DC காமிக்சின் படைப்பில் உருவாகியுள்ள அமெரிக்கா சூப்பர் ஹீரோ படம். இப்படத்தை டேவிட் சாண்ட்பேர்க் இயக்கியுள்ளார். பில்லி பேட்சன் என்ற கதாபாத்திரத்தை வைத்தே கதை நகரும்.

Shazam

ஷாசாம் என்ற சொல்லை உச்சரித்தால் சூப்பர் ஹீரோ ஆக மாறும் சக்தி நம் ஹீரோவுக்கு கிடைக்கும். தன் பவர்களை உபயோகித்து வில்லன் டாக்டர். தடியாஸ் ஷிவானவை தடுப்பதே நம் ஹீரோவின் வேலை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top