ஷியாம்

காவியன் ஷியாம் ஹீரோவாக நடித்துள்ள படம் . தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகப் போகிறது இப்படம். தயாரிப்பு சபரீஷின் 2 m சினிமாஸ் . இயக்கம் பார்த்தசாரதி. ஒளிப்பதிவு ராஜேஷ் குமார். ஷியாம் மோகன் இசை.

kaaviyan – Shyaam

ஹீரோயின்கள்

Athmeeya Rajan

இப்படத்தில் மரம் கொத்தி படப்புகழ் ஆத்மீயா ஒரு ஹீரோயின். காதல் வைரஸ், பிரியமான தோழி புகழ் ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றோரு ஹீரோயின்.

Sridevi Vijayakumar

காவியன்

இப்படம் ரோட் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஸ்டண்ட் மற்றும் சேசிங் காட்சிகள் உலக தரத்தில் இருக்கும். மேலும் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அமெரிக்க லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 45 நாள் நடைபெற்றது.

Kaviyan shyaam srinath sridevi

மேலும் இப்படத்தில் வெகாஸின் கேசினோ, இரவு வாழக்கை போன்றவற்றை அழகாக படம் பிடித்துளார்களாம்.

படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற கார்களும் பயன் படுத்தியுளார்களாம்.

Kaaviyan

விரைவில் இசை வெளியீடு, டீஸர் லான்ச் போன்றவற்றை பற்றிய தகவல்கள் வெளிவரும்.