fbpx
Connect with us

Cinemapettai

தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போடு..! ஷாருக்கானின் அதிரடி ட்வீட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போடு..! ஷாருக்கானின் அதிரடி ட்வீட்

சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-ம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு பாலிவுட் திரையுலகில் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார். டிவி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் பின்பு திரையில் தோன்றி மாபெரும் வெற்றி கண்டார்.

நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-ம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளரான ஷாருக்கான் விளையாட்டு பார்ப்பதற்காக சென்னைக்கு வந்தார்.

ஆனால் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இருப்பினும் சாருக் கான் அவரது ட்விட்டர் பக்கத்தில் நான் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்கிறேன் இதோ என்னுடைய சென்னை செல்பி.

மேலும் சென்னையில் எனக்கு திரைப்பட நண்பர்கள் இருப்பதாகவும் சென்னை ஸ்டேடியத்தில் அனைத்து ரசிகர்களையும் பார்த்ததாகவும் பின்பு விசில் போடு என ட்வீட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top