Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது நண்பர்களுடன் பிகினி உடையில் போஸ் கொடுத்த ஷாருக்கான் மகள்

நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் கூட, ஷாருகான் படம் வெளியானால் உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள், இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது உலகம் முழுவதும்.

ஷாருக்கான் மகள் சுஹானா கான் ஆவார் இவர் எப்பொழுது சினிமா பக்கம் வர போகிறார் என பல ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவ்வபொழுது அடிக்கடி தனது புகைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஷாருக்கான் மகள் சுஹானா அடிக்கடி புகைபடத்தை வெளியிடுவார் இந்த நிலையில் தற்பொழுது இவர் இத்தாலியில் தனது உறவினர் சிலருடன் பிகினியில் நின்று போஸ் கொடுத்துள்ள புகைபடத்தை வெளியிட்டுள்ளார் தற்பொழுது அந்த புகைபடம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top