Connect with us
Cinemapettai

Cinemapettai

தனது தந்தையை குண்டுகட்டாக தூக்கி பந்தாடும் பிக் பாஸ் பிரபலம்..! Likes குவியும் புகைப்படம்

shariq-banner

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது தந்தையை குண்டுகட்டாக தூக்கி பந்தாடும் பிக் பாஸ் பிரபலம்..! Likes குவியும் புகைப்படம்


‘பென்சில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் Shariq Khan. அதன் பிறகு இவர் பிரபல தொலைக்காட்சி பிக் பாஸ் – 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் இவர் ரசிகர்களிடையே தெரியும் படி பிரபலமடைந்தார்.

ஆனால் இவரது தந்தையும் தாயாரும் திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் Shariq Khan தற்போது அவரது தந்தையை குண்டுகட்டாக தூக்குவது போல ஒரு புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

shariq

shariq

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top