fbpx
Connect with us

தல அஜித் பற்றி சொல்ல ட்விட்டர் பத்தாதுங்க – நேர்கொண்ட பார்வை ஹீரோயின் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித் பற்றி சொல்ல ட்விட்டர் பத்தாதுங்க – நேர்கொண்ட பார்வை ஹீரோயின் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

வினோத் இயக்கத்தில் ரெடியாகி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் படமே நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக். டாப்ஸீ ரோலில் ஷ்ரத்தா. அமிதாப் ரோலில் அஜித் நடித்துள்ளனர்.

இன்றைய நவநாகரிக உலகில் தனித்து நிற்கும் பெண்கள் எது போன்ற சவால்களை சமாளிக்க நேரிடும் என துகிலுரித்து காட்டும் இப்படத்தின் கதை. அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணர் போல இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சாரதி தான் இப்படத்தில் அஜித்.

இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாள் முன்னிட்டு ட்விட்டரில் உள்ள 280 சொற்கள் பத்தாது, தல அஜித் எப்படி பெற்றவர் என சொல்வதற்கு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். நீங்கள், நீங்களாகவே இருப்பதற்கு நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

4100 ரிட்வீட் மற்றும் 12000 லைக்ஸ் குவித்துள்ளது இந்த ஸ்டேட்டஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top