Connect with us
Cinemapettai

Cinemapettai

sharanya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அநியாயத்துக்கு குட்டி டவுசரில் தொடைகளை காட்டிய ஆயுத எழுத்து சரண்யா.. அலண்டு போன இணையதளம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா திரிவேதி(sharanya turadi).

மற்ற சீரியல் நடிகைகளை போல இவருக்கும் செம மவுசு இருந்து வருகிறது.

சமீபத்தில்தான் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலருடன் இருக்கும் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

அதுவும் ஒரே டிஷர்ட்டுக்குள் இருவரும் இருந்துகொண்டு வெளியிட்ட புகைப்படமெல்லாம் அனைவரையும் அலற வைத்தது.

இந்நிலையில் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு அநியாயத்துக்கு குட்டி டவுசரில் தொடைகளை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் சரண்யா.

வழக்கம்போல் ரசிகர்களில் பலர் அதை ரசிப்பதும், கிண்டல் செய்வதும் இணையதளங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

saranya-actress-cinemapettai

sharanya-actress-cinemapettai

Continue Reading
To Top