Connect with us

Cinemapettai

தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

dhanush-pakri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாரி 2. அதன் பிறகு இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் எனும் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

அதனால் தனுஷ் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தனுஷ் ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை திரையில் காண ஆவலாக காத்திருக்கின்றனர்.

மேலும் தனுஷ்ஷின் ஹாலிவுட் படம் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை ஆகும். அந்த படத்தின் பெயர் தமிழில் பக்கிரி என வைத்துள்ளனர். இப்படத்தை வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top