Connect with us

Cinemapettai

மொபைல் நம்பருடன் சாந்தனு பதிவிட்ட தகவல்.! நீங்களும் கலந்துகொள்ளலாம்

shanthanu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மொபைல் நம்பருடன் சாந்தனு பதிவிட்ட தகவல்.! நீங்களும் கலந்துகொள்ளலாம்

சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாந்தனு அதன்பிறகு சித்து ப்ளஸ் டூ ,ஆயிரம் விளக்கு ,அம்மாவின் கைபேசி, வாய்மை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் முப்பரிமாணம்.

இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் ஒன்று பதிவிட்டு உள்ளார். அதில் கீ கீ டான்ஸ் ஸ்டூடியோ என்றும் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அந்த மொபைல் 9444115311 நம்பரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top