Photos | புகைப்படங்கள்
தோளில் சாய்ந்து, கண் மூடியபடி.. லைக்ஸ் குவிக்குது சாந்தனு – கிகியின் ரொமான்டிக் போட்டோ
Published on
சாந்தனு பாக்கியராஜ் கிகி விஜய்
சாந்தனு கோலிவுட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க கடினமாக உழைத்து வருபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி தான் கீர்த்தனா. கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும் . ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள்,
இந்நிலையில் கீர்த்தனா பதிவிட்ட இந்த ரொமான்டிக் போட்டோ ட்விட்டரில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Shanthanu Kiki Vijay
