fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த மூன்று விஷயங்களும் நேர்கொண்ட பார்வை படத்தில் சூப்பர் – சாந்தனு பாக்யராஜ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த மூன்று விஷயங்களும் நேர்கொண்ட பார்வை படத்தில் சூப்பர் – சாந்தனு பாக்யராஜ்

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் பட்டியலில் இணைந்துவிட்டார் வினோத். பிங்க் படத்தை நம் ஊருக்கு ஏற்றது போல அழகாக, அதே சமயம் அஜித் ரசிகர்களையும் ஏமாற்றாமல் படத்தை எடுத்து சிறப்பு.  வக்கீலாக அஜித் இரண்டாம் பாதியில் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றைய தேதிக்கு அச்சு அசலாக பொருந்துகிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர் அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருப்பது சாந்தனு பாக்யராஜ்.

தல ஆத்மார்த்தமாக, அழுத்தமாக பரத் சுப்பிரமணியன் கதாப்பாத்திரத்தினுள் புகுந்து நடித்துள்ளது; அவரின் மற்ற படங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. வினோத் பிரதர் நீங்க படத்தை ரிமேக் செய்த விதம் அருமை; உங்களின் வசனங்கள் வாயிலாக பல புல்லரிக்கும் தருணங்கள். சண்டைக்கு முன் உள்ள சீன் செம்ம; என மூன்று விஷயங்களை பாராட்டியுள்ளார் .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top