Connect with us

Cinemapettai

boysu கோஷ்டியுடன் கைதி பார்த்துவிட்டு.. மூன்று நபர்களை பாராட்டிய சாந்தனு! போட்டோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

boysu கோஷ்டியுடன் கைதி பார்த்துவிட்டு.. மூன்று நபர்களை பாராட்டிய சாந்தனு! போட்டோ உள்ளே

கார்த்தியின் ஆக்ஷன் திரில்லர் கைதி வெளியாகி நல்லவரவேற்பை பெற்றுள்ளது.  பல இடங்களில் கைதி ஷோ எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சாந்தனு, கதிர், ஜெகதீஷ், பிலோமின் ராஜ், அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை GK சினிமாஸில் நேற்று பார்த்துள்ளனர்.

சாந்தனு தன் ட்விட்டரில், “அதிக எதிர்பார்ப்புடன் சென்றேன், ஆனால் சொல்ல வார்த்தைகளே இல்லை இப்போ. இது போன்ற சிறந்த படைப்பாளியுடன் இணைந்து வேலை செய்ய ஆர்வமாக உள்ளேன். இது சாதாரண சினிமா அல்ல.. முதல் பிரேம் தொடங்கி பரபரப்பாக செல்லும் தரமான ஆக்ஷன் படம். கார்த்தி சிறப்புக்கும் ஒரு படி மேல். இசை சாம் சி எஸ் பிண்ணிடீங்க.. அணைத்து டிபார்ட்மெண்டும் சிறப்பு.” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

https://twitter.com/SamCSmusic/status/1189453571760128000

தளபதி 63 மற்றும் 64 படக்குழு இணைந்து டீமாக சென்று பார்த்துள்ளனர் நேற்று.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top