Tamil Cinema News | சினிமா செய்திகள்
ட்ரோல் செய்பவர்களுக்கு பிகில் தான் பதில். வைரலாகுது சாந்தனுவின் ட்வீட்
சாந்தனு பாக்யராஜ் தளபதி விஜய்யின் ரசிகன், உடன் பிறவா சகோதரன், சிஷ்யன் என அடுக்கிக்கொண்டே போகலாம். விஜய் படத்தை fdfs ரசிகர்களுடன் பார்ப்பது இவரது வாடிக்கை தான்.
பிகில் படம் நேற்று ரிலீஸானது. இவர் வழக்கம் போல ரோகினி சினிமாஸில் fdfs பார்த்தார்.
#SAC sir and @imKBRshanthnu brother in house for the ongoing show ! #Bigil #BigilatRohini #FansfortRohini @RohiniSilverScr
— Rhevanth Charan (@rhevanth95) October 25, 2019
அதன் பின் இவர் தட்டிய ஸ்டேட்டஸ் இதோ ..
“ஸ்டார் வால்யூ உள்ள விஜய் அண்ணா கதை மற்றும் அந்த படத்தின் கருவுக்கு முக்கிய துவம் கொடுத்ததற்கு என் சல்யூட். ராயப்பன் என்ன மாதிரியான நடிப்பு, யப்பா .. விஜய் ஒரே மாதிரி தோற்றதில் தான் தோன்றுகிறார், நடிக்கிறார் என் கிண்டல் செய்தவர்களுக்கு பிகில் தான் பதில். அட்லீ அசத்தலாக பெண்களின் மதிப்பை உயர்த்தியுள்ளார். பிகில் வலிமை.”
1st salute @actorvijay anna
A man wid such star status givin so much imp for content👌🏻 #Rayappan ennaa performance paahhh!
For those trolls who said he looks d same & acts d same.. #Bigil is D answer🔥@Atlee_dir brilliant in uplifting the value of women💛 #Bigil is Strong😊💛— Shanthnu இராவண கோட்டம் (@imKBRshanthnu) October 25, 2019
