Connect with us

Cinemapettai

சாந்தனு பாக்கியராஜ் மிஸ் செய்த மூன்று ஹிட் படங்கள்.. அவரே பகிர்ந்த தகவல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாந்தனு பாக்கியராஜ் மிஸ் செய்த மூன்று ஹிட் படங்கள்.. அவரே பகிர்ந்த தகவல்

சாந்தனு பாக்யராஜ்– நம் இயக்குனர் பாக்யராஜின் வாரிசு. நடிப்பு, நடனம், ஸ்டண்ட் என அனைத்தும் கற்றுக்கொண்டு தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நல்ல பிரேக் த்ரூவிற்காக வைட்டிங். வரிசையாக பல நல்ல ப்ரொஜெக்ட்டுகள் உள்ளது கை வசம். மதயானைக்கூட்டம் இயக்குனர் சுகுமாருடன் ‘இராவண கோட்டம்’. சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசட தபர’; மணிரத்தினம் தயாரிப்பில் “வானம் கொட்டட்டும்”, தளபதி 64 என மனிதர் சினிமா கிராப் அடுத்த லெவல் நோக்கி உள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் இவரை டேக் செய்து-  பாய்ஸ், சுப்ரமணியபுரம், காதல் போன்ற படங்களில் நடிக்க முதல் தேர்வானது நீங்களா இது உன்மையை என கேட்டனர்.

twitter

படம் பெயர் சரி தான். அனால் இவர்கள் சொல்லும் காரணம் சுத்த பொய். பக்கத்தில் அமர்ந்து பார்த்தது போலவே பேசுறாங்க. இப்படியே செய்யுங்க. நல்லா வருவீங்க என பதில் தட்டியுள்ளார்.

https://twitter.com/imKBRshanthnu/status/1197148588788334593

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top