Entertainment | பொழுதுபோக்கு
நானும் ரவுடி தான் பட வசனத்தை டிக் டோக் செய்த சாந்தனு – கிகி விஜய் ஜோடி. கீர்த்திக்கு ஆதரவாக குவியுது லைக்ஸ் கமெண்ட்.
நானும் ரவுடி தான் படத்தில் வரும் நயன்தாராவுக்கு கிகி விஜய்யும், பாலாஜியின் குரலுக்கு சாந்தனுவும் நடித்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
சாந்தனு கிகி விஜய்
சாந்தனு நம் பாக்கியராஜின் வாரிசு. தனக்கென தனி அடையாளம் பெற கடினமாக உழைத்து வரும் கோலிவுட் வாசி. கீர்த்தனா என்பது ஒரிஜினல் பெயராக இருப்பினும், கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். பேமஸ் வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி.

shanthanu kiki vijay
இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும் . ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள்.
இந்நிலையில் நானும் ரவுடி தான் பட வசனத்தை நடித்து இவர்கள் டிக் டோக் விடியோவாக வெளியிட்டனர். தன் ட்விட்டரிலும் சாந்தனு அதனை பதிவு செய்தார்.
When acting becomes real ??? @KikiVijay pic.twitter.com/uqpMPrmMfB
— Shanthnu Buddy (@imKBRshanthnu) February 25, 2019
இந்த விடியோவை பார்த்துவிட்டு பலரும் எங்கள் தங்கம் பேசுவதை கேக்க காத்திருக்கிறோம் எனவும், இந்த வாய்ஸ் தானே தலைவா உன்னை மயக்கியது எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Bro engga thangam pesina it's impossible to die ?
whole day pesinalum ok , we are happy to hear !!
Engga thangam pesirapa chinna chinna sirupuku TN eh gaali bro ?
atha patha neengalum gaali aagi
thaane bro ungga rendum kalyaname achu ???
Admit it bro ?— ajithkanth009 (@ajithkanth009) February 25, 2019
????
— Thiru (@dir_thiru) February 26, 2019
இவர் மனைவியும் இத்தகைய ஒரு கமெண்டுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.
Anna avanga pesuratha kekka tha naanga reality show ve pakurom…her speech won millions of hearts….
— Vj Viijay (@viijay_vj) February 26, 2019
Adadeeyyyyy????? https://t.co/zoWvIBtD3V
— kiki vijay (@KikiVijay) February 26, 2019
