fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இதனால் தான் அவர் தளபதி. ஆனால் இப்போ கொஞ்சம் நாளா.. சாந்தனுவின் ட்விட்டர் பதிவு இதோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதனால் தான் அவர் தளபதி. ஆனால் இப்போ கொஞ்சம் நாளா.. சாந்தனுவின் ட்விட்டர் பதிவு இதோ

சாந்தனு பாக்யராஜ் தளபதி விஜய்யின் ரசிகன், உடன் பிறவா சகோதரன், சிஷ்யன் என அடுக்கிக்கொண்டே போகலாம். விஜய் படத்தை fdfs ரசிகர்களுடன் பார்ப்பது இவரது வாடிக்கை தான்.

பிகில் இசை வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி தொகுப்பு நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சாமானியன் தொடங்கி சினிமா பிரபலம் வரை அனைவரும் நேற்று இது பற்றி தான் ஸ்டேட்டஸ் தட்டிவந்தனர்.

சாந்தனுவின் ஸ்டேட்டஸில் தளபதி விஜய்யின் குணாதீசியம் பற்றி சொல்லிவிட்டு. இந்த நேர்மையின் காரணமாக தான் அவர் இன் ஸ்பிரேஷன் என சொல்லிவிட்டு, இப்போ கொஞ்சம் நாளா அவருக்கு குசும்பும் சேர்த்து வருகிறது என கமெண்ட் அடித்துள்ளார்.

https://twitter.com/imKBRshanthnu/status/1175974138017546240?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1175974138017546240&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F174847

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top