Connect with us
Cinemapettai

Cinemapettai

shanthanu-cinemapettai

Videos | வீடியோக்கள்

அதில்யாவை புரட்டி எடுத்த சாந்தனு.. முருங்கக்காய் சிப்ஸ் படத்திலிருந்து வெளியான பாடல்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருப்பவர் சாந்தனு என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறார்.

அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தை  வெளியிட்டு வருகிறார். கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கென தனி பெயர் கிடைக்கவில்லை. தற்போது சாந்தனு மற்றும் அதுல்யா ரவி இருவரும் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் எனும் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பாக்யராஜ், மனோபாலா மற்றும் ஆனந்தராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ஒரு நட்சத்திர பட்டாளத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் ஏதோ சொல்ல என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகி ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Continue Reading
To Top