Cinema News | சினிமா செய்திகள்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விஜயகாந்தின் மருமகள்.! வைரலாகும் புகைப்படம்
நடிகராகவும் அரசியலில் தேமுதிக தலைவராகவும் இருப்பவர் விஜயகாந்த் இவருக்கு இரண்டு மகன் இருக்கிறார்கள் இளையமகன் பெயர் சண்முக பாண்டியன் இவர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
2015ஆம் ஆண்டு சகாப்தம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பிறகு மதுரை வீரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் சினிமா குறித்து படிக்க சென்ற இடத்தில் நெதர்லாந்து பெண்ணை காதலிக்க தொடங்கினார்.
இதனை உறுதி செய்யும் வகையில் அவரின் பிறந்த நாளுக்கு கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதல் என பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகனுக்கு திருமணமாகிய பிறகு இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது, மேலும் நெதர்லாந்து காதலியை சென்னைக்கு அழைத்து வந்து அம்மா அப்பாவிடம் அறிமுகம் செய்துள்ளார் சண்முக பாண்டியன்.

shanmuka pandiyan
