பிரம்மாண்ட கூட்டணி

ஸ்டைலில், இயக்கத்தில், இசையில், தயாரிப்பில் என அணைத்து துறையிலும் ப்ரம்மாண்டத்திற்கு பெயர் போனவர்கள் இணைத்துள்ள கூட்டணி. இரண்டாவது பார்ட் , இரட்டிப்பு கொண்டாட்டம் என நினைத்தவர்கள் அனைவரையும் 3 டி வடிவில் கொண்டாடுங்கள் என்று அசத்துகிறது இந்த டீம்.

2.0

இன்று புதிய ட்ரைலர் வெளியாகி உள்ளது.