fbpx
Connect with us

Cinemapettai

சுத்தமா பிடிகல.. இந்தியன் 2 ஷூட்டிங்கை நிப்பாட்டிய ஷங்கர்.. அதிர்ச்சியில் கமல்

indian2

News | செய்திகள்

சுத்தமா பிடிகல.. இந்தியன் 2 ஷூட்டிங்கை நிப்பாட்டிய ஷங்கர்.. அதிர்ச்சியில் கமல்

இந்தியன் 2 ஷூட்டிங்கை நிப்பாட்டிய ஷங்கர்

1992-இல் வெளிவந்த இந்தியன் இப்படத்தை ரீமேக் செய்கிறேன் என்று சோதித்து பார்க்கின்றனர் கமல், ஷங்கர். அது மிகவும் கடினம் அப்பொழுது வெளிவந்த காலகட்டத்தில் அந்த மேக்கப், கதை, இசை என நிறையவே மாறி இருந்தது. இப்பொழுது வெளிவந்த இந்தியன் படத்தின் மேக்கப் வந்ததுலயே இவர்களின் நிலை தெரிந்துவிட்டது.

சங்கர் இந்த படத்தின் மேக்கப் போட்டதில் சுத்தமாக திருப்தி இல்லையாம். ரியல் ஆக இல்லாமல் மிகவும் செயற்கையாக இருக்கிறது என்று வருத்தப்பட்டுள்ளார். எனவே இப்படத்தின் ஷூட்டிங்கையும் உடனடியாக நிறுத்தி விட்டார்.

கமலும் கட்சி வேளையில் இருப்பதால் சீக்கிரம் முடிக்கலாம் என நினைத்தாராம் ஆனால் அவருக்கே ஆச்சர்யம்தான். இருந்தாலும் நல்ல படம் வர வேண்டும் அதற்காக சரி சொல்லி விட்டார்.

நான் முதலில் மேக்கப் சரி செய்து வருகிறேன். பின்னர் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என படபிடிப்பை தள்ளி வைத்து விட்டார்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top