Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 , ராட்சசன் படங்களை தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் ஷங்கர்.
ஷங்கர் ஷண்முகம் இந்திய அளவில் வான்டட் இயக்குனர். 2.0 ரிலீஸ் தேதி நெருங்கி வருகிறது. மனிதர் இந்தியன் 2 பட ப்ரீ- புரடக்ஷன் வேளைகளில் பிஸி.

Shankar ARR
ஷங்கர் தியேட்டர்களில் வெளியாகும் மற்ற புது படங்களை என்றுமே பார்க்க தவறுவதில்லை. தன் ட்விட்டரில் இதற்கு முன்னரே பவர் பாண்டி, பாகுபலி 2, துப்பறிவாளன் , தீரன் அதிகாரம் ஒன்று, சமீபத்தில் வெளியான 96 , ராட்சசன் படங்களை பற்றி தன் கருத்தை பதிவிட்டு வருபவர்.
96..mostly r somewhere u r getting connected personally. Dat’s d beauty of dis movie.Superb performnce by Vijaysedupathy. It’s a delight to watch Trisha.Hats off to dir. Premkumar.Ratchasan-Another interesting movie.Happy to c audience clapping for dir. Ramkumar card.He deserves
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 14, 2018

Pariyerum-Perumal-Trailer
பரியேறும் பெருமாள்
இந்நிலையில் இவர் பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Pariyerum Perumal movie is like literature in cinema.. deep and disturbing… purely thought provoking…The killer was so terrifying while Jo is a character that’s soothing and softening element used at apt situations.Excellent work by the dir Mari Selvaraj
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 22, 2018
“சினிமாவில் இலக்கியம் போல் இப்படம். மிக ஆழமாக மற்றும் மனதை உறைய செய்துவிட்டது .. நம் சிந்தனையை தூண்டும் படம். அந்த கொலைகாரன் ஆக்ரோஷம், ஜோவின் (ஆனந்தி) கதாபாத்திரம் மென்மையாக மற்றும் பாந்தமாக தேவையான தருணங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அருமையாக படம் எடுத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.”
