கடந்த வாரம் நடந்த ரெமோ நிகழ்ச்சியை இன்னும் சில மாதங்களுக்கு கூட மறக்காது திரையுலகம். அவ்வளவு பிரம்மாண்டமாக ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நடந்த விழா ஷங்கரையே பிரமிக்க வைத்துவிட்டது. ‘என்னோட 2.ஓ படத்தோட ஆடியோ லாஞ்சை எப்படி நடத்தலாம்னு ஒரு ஐடியா கொடுத்துருக்கீங்க…’ என்று புகழ்ந்தார் ஷங்கர்.

அதிகம் படித்தவை:  அஜித்தால் சிவகார்த்திகேயன் படத்தை தவிர்த்த பிரபல இயக்குனர் - யார் அவர்?

முடிச்சதும் கண்டிப்பா பார்க்கலாம்’ என்று சொன்னதாக ஒரு தகவல் உலவுகிறது. ஆக, சிவகார்த்திகேயனும் ஷங்கரும் இணைய வாய்ப்பிருக்கிறது.’

காமெடியை மட்டுமே தன் பலமாக கொண்டு உள்ளே வந்தார் சிவா. அவர் காமெடி ஹீரோவாக நடித்த படங்கள்தான் நன்றாக ஓடி சிவாவை எண்டெர்டெய்னராக்கின.

அதிகம் படித்தவை:  அஜித் நடிப்பை பார்த்து நடித்த சிவகார்த்திகேயன் - அவரே கூறுகிறார்

ஆனால் அவர் காமெடியை கொஞ்சம் குறைத்து அடுத்தக் கட்டத்துக்கு செல்லலாம் என்று நினைத்த மான் கராத்தே, காக்கிசட்டை படங்கள் பெரிய லாபத்தை தரவில்லை.

ஆனால் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய ரஜினிமுருகன் பெரிய ஹிட்