2.0 படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக சென்னையில் நடந்து வருகிறது. பல கோடிகளுக்கு செட் அமைத்து ஷங்கர் எடுத்து வருகிறார்.

இப்படத்தில் முதலில் சரத்குமார் தான் வில்லனாக நடிப்பதாக இருந்ததாம், ரஜினியே அழைத்து நடிக்க சொன்னாராம்.

ஆனால், இண்டர்நேஷ்னல் மார்க்கெட்டை மனதில் வைத்துக்கொண்டு ஷங்கர், அக்‌ஷய் குமாரை கமிட் செய்துள்ளார்.

இதை சமீபத்திய பேட்டியில் சரத்குமார் கூறியுள்ளார், மேலும், அரசியலில் இருந்து தான் விலகவில்லை என்றும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.