director-shankarதமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காத இயக்குனர் என்றால் ஷங்கர் தான். ஏனெனில் தேவையில்லாமல் எந்த இடத்திலும் வீண் கருத்துக்களை கூறமாட்டார்.சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் மற்ற படங்களை பற்றி புகழ்ந்து தான் கூறுவார்.

அதிகம் படித்தவை:  வெட்கமில்லா பிரஸ்? விரட்டித் தள்ளிய விக்ரம்!

இவர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படத்திற்கு விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது.இதனால், கோபமான ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் விவேக் தேசிய விருது குறித்து கூறியதை தன் பக்கத்தில் ஷேர் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.