ஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படம் எப்படியும் அடுத்த வருடம் தீபாவளிக்கு தான் வரும் என கூறப்படுகின்றது.இப்படம் முடிந்த கையோடு அடுத்து ஒரு டபூள் ஹீரோ கதையை இவர் கையில் எடுக்கவுள்ளாராம், இந்த படம் 2.0 படத்திற்கு முன்பே எடுக்கவிருந்தது.

அதிகம் படித்தவை:  ‘தெறி’ பேபிக்கு ஸ்பாட்டில் பயிற்சி கொடுக்கும் அம்மா நடிகை!

ஒரு சில காரணங்களால் இவை தள்ளிப்போனது, தற்போது வந்த தகவலின்படி இந்த கதையில் பெரும்பாலும் விஜய்-விக்ரம் நடிப்பார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது