Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரையே பிரமிக்கவைத்த திரைப்படம்.! இப்படி தாறுமாறாக புகழ்ந்துவிட்டாரே

இயக்குனர் ஷங்கர் தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவரின் படம் என்றால் ரசிகர்களிடம் எப்படி எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் ஷங்கர் எப்பொழுதும் வேலை வேலை என தனது படத்திலேயே கவனத்தை செலுத்துபவர்.

அதேபோல் இவருக்கு எப்பொழுது ஓய்வு கிடைக்கிறதோ அப்பொழுது ஏதாவது ஒரு படத்தை பார்த்து தனக்கு பிடித்திருந்தால் புகழ்ந்து தள்ளுவார் அது எந்த இயக்குனர் படமாக இருந்தாலும் சரி.

அப்படிதான் இவர் சமீபத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை பார்த்துள்ளார் பார்த்து அசந்துள்ளார் தனக்கு படம் பிடித்துள்ளதாகவும் இசையில் அனிருத் அசத்தியுள்ளார் எனவும் புகழ்ந்துள்ளார்.மேலும், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை புகழ்ந்துவிட்டு, இது ஒரு ‘குடும்ப-கிரைம்-ட்ராமா’என்று பதிவிட்டுள்ளார்இவை படக்குழுவினர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top