fbpx
Connect with us

Cinemapettai

கமல் மீது கடுப்பில் பணத்தை வாரி இறைத்த சங்கர்.. இந்தியன் 2 இனி அவளோதான்

indian2

News | செய்திகள்

கமல் மீது கடுப்பில் பணத்தை வாரி இறைத்த சங்கர்.. இந்தியன் 2 இனி அவளோதான்

அவசர அவசரமாக எடுத்து வெளியிட்ட இந்தியன் 2 படத்தின் போஸ்டர்கள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்தியன் 2 படம் தொடங்கிய நாளில் இருந்தே சிக்கல்தான். அவசர அவசரமாக எடுத்து வெளியிட்ட இந்தியன் 2 படத்தின் போஸ்டர்கள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. மிகவும் ஆர்டிபிசியல் ஆக இருந்தது என நெட்டிசன்கள் முதற்கொண்டு அனைவரும் கழுவி ஊற்றினார்.

முதல் பக்கத்தில் இருந்த எதார்த்தம் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது போல் பேசினார். இதற்கிடை வேறு மேக்கப் போட வேண்டும் என்று சங்கர் கூறியதால் கமல் அரசியலில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். ஆனால் திரும்பி வரவே இல்லை இப்பொழுது தேர்தல் நேரம் என்பதால் இன்னும் கடுமையாக அரசு வேலையில் இருக்கிறார்.

ஏற்கனவே தாமதமாக படம் எடுக்கும் சங்கர் இப்பொழுது இன்னும் கொஞ்சம் அதிகம் நேரம் செலவாகிறது. மேலும் தயாரிப்பு லைகா புரடக்ஷனிடம் மேக்கப் செலவு மற்றும் மற்ற செலவிற்கும் கூடுதல் பணம் தேவைப்படும் என்று சொன்னதால் கடுப்பாகிவிட்டாராம் தயாரிப்பாளர்.

பணம் தருகிறேன் ஆனால் பணத்திற்கு மேல் பட்ஜெட் ஆனால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஷங்கரும் அதற்கு மேல் பேச வழியில்லாமல் ஓகே சொல்லியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top