பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 2.0 இந்த படத்தில் ரஜினி நடித்துள்ளார் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார் இந்த படத்தின் முதல் பாகம் பிராமாண்டமாக வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும்.

rajini 2.0

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக பிரமாண்டமாக கொண்டாடினார்கள் படக்குழு.தற்பொழுது 2.0 வெளியாகி மாபெரும் சாதனையை படைக்கும் என தெரிகிறது.

2.0

தற்பொழுது ஷங்கர் தனது டிவிட்டரில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என அறிவித்துள்ளார் மேலும் 2.0 படத்தின் டீசர் பற்றி அறிவித்துள்ளார். அதாவது டீசர் வேலைகள் அனைத்தும் அமெரிக்காவில் நடந்து வருகிறது அதுமட்டும் இல்லாமல் டீசர் முழுவதும் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் இவ்வளவு நாட்கள் ஆகிறது விரைவில் டீசர் உங்களுக்காக’ என்று தெரிவித்துள்ளார்.