Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“எப்படி இருந்த வாட்சன், இப்படி ஆகிட்டாரே” புலம்பும் சிஎஸ்கே ரசிகர்கள்

ஷேன்  வாட்சன்

ஷேன் ரொபேட் வாட்சன் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுணர். ஒரு காலத்தில் ஒபெநிங் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளாராக கலக்கியவர். எதிர் அணிக்கு சிம்ம சொப்பணமாகவே திகழ்ந்தவர். இன்று சர்வேத கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விட்டார். உலகெங்கிலும் உள்ள டி 20 போட்டிகளில் விளையாடி வருகின்றார் .

ஐபிஎல் 11 வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷேன் வாட்சன் அவர்களை ஏலத்தில் எடுத்தனர்.

தற்பொழுது பாக்கிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் துபாயில் துவங்கியுள்ளது. இதில் ஷென் வாட்சன் க்ளாடியேட்டர்ஸ் அணிக்காக வெளையாடுகிறார். 150 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடி இந்த அணி தோல்வியை தழுவியது. மிகவும் கேவலமான முறையில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதுவும் இந்த அணி தோற்றதற்கு முக்கிய காரணம்.

இதோ அந்த வீடியோ

போதிய மாட்ச் ப்ராக்டிஸ் இல்லாதது தான் காரணம் என்பது தெள்ள தெளிவாக தெரிகின்றது. பலரும் வாட்சனை கலாய்த்து வருகின்றனர். நம் சென்னை வாசிகளோ புலம்பி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top