fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வல்லவன் வித் வள்ளுவன் போட்டோ அப்லோட் செய்த சி எஸ் கே அட்மின். ஹர்பஜன் சிங் பதில் என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வல்லவன் வித் வள்ளுவன் போட்டோ அப்லோட் செய்த சி எஸ் கே அட்மின். ஹர்பஜன் சிங் பதில் என்ன தெரியுமா ?

ஐபில் போட்டிகளில் சி எஸ் கே டீம் தாறுமாறு என்பது நாம் அறிந்தது தான், அதே சமயத்தில் ட்விட்டரிலும் இவர்கள் தான் டாப் டக்கர். பல நேரங்களில் சமயோதித ட்வீட் தட்டி கலக்குபவர்கள். அந்தவகையில் சமீபத்தில் நடக்கும் tnpl போட்டிகளை பார்க்க ஆஸ்திரேலிய முன்னாள் வீரர், சி எஸ் கே வின் ஸ்டார் பிளேயர் ஷேன் வாட்சன் வந்துள்ளார்.

அவர் வள்ளுவர் சிலை பேக் ட்ராப்பில் நிற்கும் போட்டோவை அப்லோட் செய்து Mr 33 சந்திக்கிறார் Mr 133 . ஹர்பஜன் சிங் நீங்க இதை பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

shane watson

மனிதர்களுக்கான நியதிகளை வழங்கிய புலவர் திருவள்ளுவருக்கு அருகில் நிற்கிறாய் வாட்சன் என பதில் தட்டியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top