fbpx
Connect with us

சாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .

Celebrities | பிரபலங்கள்

சாந்தனுவின் 10 Year Challenge போட்டோ. சிறப்பான தரமான சம்பவத்தை இனிமே தான் பார்கப்போரே என செல்லமாக மிரட்டிய மனைவி .

10 இயர் சேலஞ்ச்

கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரக்கல் முதல் சாமானியன் வரை பகிர்ந்து வருகிறார்கள்.

சாந்தனு பாக்கியராஜ் – கிகி விஜய்


சாந்தனு பாக்கியராஜ் – கிகி விஜய்

கீர்த்தனா என்பது ஒரிஜினல் பெயராக இருப்பினும், கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். பேமஸ் வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி. இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும் .

ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள்.

10 year challenge

இந்நிலையில் சாந்தனு தன ட்விட்டரில் பக்கத்தில் சித்து +2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளிநாட்டு பெண்களுடன் பீச்சில் உள்ள போட்டவையும் , தற்பொழுது தன் மனைவியை முதுகில் சுமந்த படி உள்ள போட்டோவையும் இமோஜி ஒன்றுடன் அப்லோட் செய்தார். கிட்டத்தட்ட என்ன வாழ்க்கைடா இது என்பது போன்று இருந்தது.

அதுமட்டுமன்றி “இதுதான் வாழ்க்கை, இப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். ஐயய்யோ இன்னிக்கு ராத்திரி என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே!’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு தான் கீர்த்தி பேட்ட ரஜினி வசனத்தை பதிவிட்டு செல்லமாக மிரட்டியுள்ளார் கீர்த்தி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top