Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் தர்ஷன் லீலைகள்.. போலீசிடம் அம்பலப்படுத்திய காதலி
தன்னை நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கும் பி்க்பாஸ் புகழ் தர்ஷன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷனம் ஷெட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். மொத்தம் 15 போட்டியாளர்கள். நிகழ்ச்சியின் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு முகெனுக்கு கிடைத்தது.
இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனிடையே மாடல் அழகி ஷனம் ஷெட்டியை தர்சன் காதலிப்பதாக கிசுகிசுக்ப்பட்டது. இந்நிலையில் இருவருக்கும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது . ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் திருமணத்தை தள்ளி வைத்தாராம்.
ஆனால் இப்போது தன்னை திருமணம் செய்ய முடியாது என தர்சன் மழுப்பலாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாடல் அழகி ஷனம்ம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.
போலிசுக்கு வேற வேலையே இல்லையாமா? அல்லது தர்ஷனை விளம்பரம் செய்கிறீர்களா?
